Username மற்றும் Password **செலுத்தாமல் **Windows Serverஇல் 'Remote Desktop Connection' செய்வது எப்படி?
ஒருமுறை உங்களது Username மற்றும் Password save **செய்தால் போதும். இந்த **PowerShell Script பயன்படுத்தவும்
# Define the server name and username/உங்கள் சர்வர் நேம் மற்றும் / யூசர் நேம் கொடுக்கவும்
$serverName = "_servername_"
$username = "_username_"
$passwd = "_yourpassword_"
# Save the credentials/சேமித்துவைக்கும்
cmdkey /generic:TERMSRV/$serverName /user:$username /pass:$passwd
# Connect to the server using RDP/பயன்படுத்து
mstsc /v: $serverName
வரட்டா..ஆ ஆ ஆ ஆ!
Top comments (0)